தமிழ் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று முக்கிய தீர்மானம்
15 view
ஜனாதிபதி தேர்தல் களம் தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ் பொதுவேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனுக்கே வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் செயற்படும் பல்வேறு சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் […]
The post தமிழ் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று முக்கிய தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று முக்கிய தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
