ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி
8 view
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது இதேவேளை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அத்துடன் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் , இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள […]
The post ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
