மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் மலையக இளைஞனுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்
26 view
கொழும்பு தெஹிவளையில் நடந்த 2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த (31) வயதுடைய உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டியானது கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த போட்டியில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு அனைவரும் தங்களது உடல் கட்டமைப்புகளை முன்னிலை படுத்தினர். இதில் MEN PHYSIQUE மற்றும் 80 kg எடைப் பிரிவிற்கான “பாடி பில்டிங்” […]
The post மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் மலையக இளைஞனுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் மலையக இளைஞனுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.