மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் : புகைப்படங்கள் இணைப்பு
9 view
இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ […]
The post மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் : புகைப்படங்கள் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் : புகைப்படங்கள் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
