திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு கௌரவிப்பு
22 view
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனை கௌரவிக்கும் நிகழ்வானது திரியாய் தமிழ் மஹா வித்தியாலயத்தில் திரியாய், கட்டுகுளம், கல்லம்பத்தை, செந்தூர் ஆகிய ஊர் மக்களால் இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர், இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவட்டக் கிளை உறுப்பினர், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்க உறுப்பினர், ஊர் பொதுமக்கள், நலன்விரும்பிகள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் , என பெருந்திரளானவர் பங்கு பெற்றனர். இந்நிகழ்வு மறைந்த பெருந்தலைவர் இரா. சம்மந்தன் […]
The post திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு கௌரவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு கௌரவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
