ஜனாதிபதி ரணிலுக்கு விக்னேஸ்வரன் எம்.பி அவசர கடிதம்..!
7 view
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர மாவட்ட செயலாளர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிய அவசர கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரன் எம்.பியால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியபோதும் அதனை நிறைவேற்றாது தரம் போதாமை காரணமாகப் பதில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிரந்தர மாவட்ட செயலாளர்களை நியமிக்குமாறு கோரியே இந்த அவசர கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் […]
The post ஜனாதிபதி ரணிலுக்கு விக்னேஸ்வரன் எம்.பி அவசர கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணிலுக்கு விக்னேஸ்வரன் எம்.பி அவசர கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
