திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேம்ஜி
5 view
நடிகர் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இருவரும் இளையராஜாவை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரேம்ஜிகங்கை அமரனின் மகனான பிரேம்ஜிக்கு கடந்த 9ம் தேதி திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு முன்னிலையில் குறித்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு இளையராஜா குடும்பத்திலிருந்து யாரும் வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கங்கை அமரன் மற்றும் இளையராஜா இருவருக்கும் குடும்ப சண்டை காரணமாக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் இதற்கு எல்லாம் […]
The post திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேம்ஜி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேம்ஜி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
