தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க நான் தயார்…! சிவாஜிலிங்கம் அதிரடி…!
8 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது. எனவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் […]
The post தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க நான் தயார்…! சிவாஜிலிங்கம் அதிரடி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க நான் தயார்…! சிவாஜிலிங்கம் அதிரடி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
