யாழில் எதிர்கட்சித் தலைவர் சஜித்தால் திறன் விருத்தி வகுப்பறை திறந்துவைப்பு
10 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் திறன் விருத்தி வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது, இன்று (10.07.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்காக வருகை தந்த சஜித் பிரேமதாசவின் தலைமையிலான குழுவினர் வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளனர். மேலும், திறன் விருத்தி தொலைக்காட்சி மற்றும் 5 கணனிகள் என்பன பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் […]
The post யாழில் எதிர்கட்சித் தலைவர் சஜித்தால் திறன் விருத்தி வகுப்பறை திறந்துவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் எதிர்கட்சித் தலைவர் சஜித்தால் திறன் விருத்தி வகுப்பறை திறந்துவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
