யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!
9 view
யாழ் மாவட்ட குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் குடும்ப நல உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற 42 குடும்ப நல உத்தியோகத்தர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரனவும், சிறப்பு விருந்தினராக அரச குடும்ப நல உத்தியோகத்தர்கள் சங்க தலைவி திருமதி தேவிகா கொடித்துவக்கு, கௌரவ விருந்தினர்களாக பிராந்திய பதில் சுகாதார சேவைகள் […]
The post யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
