அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் சந்திப்பு
7 view
சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களுடனான சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை திருகோணமலையிலுள்ள ரிங்கோ ரெஸ்ட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட அரச உத்தியோகத்தர்களும், சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் […]
The post அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
