ஜனாதிபதியாக ரணிலையும், பிரதமராக சஜித்தையும் களமிறக்க சிங்கப்பூரில் இரகசிய நகர்வு…!
10 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித்தை பிரதமர் வேட்பாளராகவும் கொண்டு வர சிங்கப்பூரில் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் விடயமாக தேர்தல் ஆணையாளர் எதிர்வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதிக்கு இடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்ற விடயத்தையும், அக்டோபர் எட்டாம் திகதிக்கிடையில் தேர்தல் நடைபெறும் […]
The post ஜனாதிபதியாக ரணிலையும், பிரதமராக சஜித்தையும் களமிறக்க சிங்கப்பூரில் இரகசிய நகர்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியாக ரணிலையும், பிரதமராக சஜித்தையும் களமிறக்க சிங்கப்பூரில் இரகசிய நகர்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
