சாதனை மாணவி வஜீனாவை நேரில் சென்று வாழ்த்திய வடக்கு பொலிஸ் மா அதிபர்!
10 view
வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான காப்பத உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் கலைப்பிரிவில், வஜீனா பாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நிலையில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 32 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமமான சாந்தை பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பமும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட ஒரு குடும்பமாக காணப்படுகின்றது. கல்வி கற்பதற்கு கூட அவரது வீட்டில் ஒரு மேசை இருந்திருக்கவில்லை. இவ்வாறான குடும்பப் பின்னணியிலேயே […]
The post சாதனை மாணவி வஜீனாவை நேரில் சென்று வாழ்த்திய வடக்கு பொலிஸ் மா அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாதனை மாணவி வஜீனாவை நேரில் சென்று வாழ்த்திய வடக்கு பொலிஸ் மா அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
