ஆடுகளம் சரியில்லை – துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை
5 view
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை உள்ளிட்ட அணிகள் பெற்றுள்ள நிலைப்பாடுகள் நல்ல நிலையில் இல்லை என இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். பயிற்சியின் போது யாராலும் சரியாக பந்தை அடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாக இலங்கை அணிக்கு கடினமாக இருந்ததாகவும் சில விமானங்கள் பல மணித்தியாலங்கள் எடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், அவற்றை சாக்குப்போக்கு பிரச்சினையாக மாற்ற எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கும் […]
The post ஆடுகளம் சரியில்லை – துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆடுகளம் சரியில்லை – துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
