ஜூலை முதல் குறையும் மின் கட்டணம் – இன்று அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
5 view
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 0-30 யூனிட் ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது. 120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் […]
The post ஜூலை முதல் குறையும் மின் கட்டணம் – இன்று அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூலை முதல் குறையும் மின் கட்டணம் – இன்று அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.