திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்
7 view
திருகோணமலை சாஹிரா பாடசாலை மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பான நடவடிக்கை தற்போது இடம்பெறுகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
The post திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.