வடமாகாண தேசத்தின் பெருமை – தேசிய விருது வழங்கும் விழா
7 view
வடமாகாண தேசத்தின் பெருமை என்னும் தலைப்பில் தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஒன்று இலங்கை ஜோதிட மாய கலாச்சார பௌத்த அடித்தள நிறுவனத்தினரால் எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது . சமூக சேவையாளர்களையும் பல்துறை சார்ந்தவர்களினையும் கௌரவிக்கும் “தேசமானக்க” எனப்படும் தேசிய விருதே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. அத்துடன் இந்த கௌரவ விருது வழங்கும் விழாவை நிர்வகிப்பதற்கு நான்கு மத குருமார்களைக் கொண்ட இயக்குனர் குழு ஒன்றினை அந்த அமைப்பு நியமித்துள்ளது. இது […]
The post வடமாகாண தேசத்தின் பெருமை – தேசிய விருது வழங்கும் விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண தேசத்தின் பெருமை – தேசிய விருது வழங்கும் விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
