10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்! பிரதமர்
7 view
காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே, பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நாம் இதை அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
The post 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்! பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்! பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
