கந்தளாயில் நடைபெற் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம்!
8 view
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஷ தலைமையில் கந்தளாய் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம் பெருந்திரளான மக்களின் பங்களிப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நளின் பண்டார, கௌரவ எரான் விக்ரமநாயக்க, கௌரவ கிங்க்ஸ் நெல்சன், கௌரவ ரோஹன பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
The post கந்தளாயில் நடைபெற் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாயில் நடைபெற் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
