மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல்
8 view
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்துக் கொண்டு நாங்கள் எமது அதிபர் வேட்பாளரை அறிவித்தால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அதிபருடன் ஒன்றிணைந்தால் நாங்கள் எமது அரசியல் தீர்மானத்தை அறிவிப்பதாகக் குறிப்பிடுவது முறையற்றது. ஏனெனில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அதிபருடன் ஒன்றிணைவதால் எமக்கு […]
The post மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
