சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!
5 view
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக ஜனாதிபதியின் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 04 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணியான சஞ்சய் ராஜரத்னம் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் […]
The post சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
