வரணி, சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத் தேர்த்திரு திருவிழா!
8 view
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று உள்வீதியுலா வந்த அம்பாள் தேரேறி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் போது, பக்தர்கள் தூக்குக்காவடி, பறவைக்காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரசட்டி போன்றவை எடுத்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.
The post வரணி, சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத் தேர்த்திரு திருவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரணி, சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத் தேர்த்திரு திருவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.