துப்பாக்கியை விகாரையில் மறைத்து வைத்து நாடகமாடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி..!
6 view
தனது கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை விகாரையில் மறைத்து வைத்து விட்டு கைத்துப்பாக்கியை காணவில்லை என முறைப்பாடு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வெலிஓயா பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் விகாரையில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைத்துப்பாக்கியை கண்டுபிடித்ததாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 31ஆம் திகதி வெலிஓயா பொலிஸ் நிலையத்தின் பகல் கடமைகளுக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக […]
The post துப்பாக்கியை விகாரையில் மறைத்து வைத்து நாடகமாடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கியை விகாரையில் மறைத்து வைத்து நாடகமாடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.