பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு…!
6 view
டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் எரிபொருள் விலை 4 வீதத்தால் குறைக்கப்பட்டால் மட்டுமே கட்டணத்தை குறைக்க முடியும் எனவும், இம்முறை எரிபொருள் விலை குறைப்பு வீதம் 2.8 வீதமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். […]
The post பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
