2023 A/L பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்
9 view
2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்டன. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். இதேவேளை, பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
The post 2023 A/L பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023 A/L பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.