திரிபோஷா உற்பத்திக்கு மீண்டும் அனுமதி..!
6 view
ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டது. குறிப்பிட்ட அளவை விட அதிகமான அஃப்லொடொக்ஸின் காணப்பட்டமையால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் […]
The post திரிபோஷா உற்பத்திக்கு மீண்டும் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திரிபோஷா உற்பத்திக்கு மீண்டும் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
