சம்பந்தனின் தன்னிச்சையான தீர்மானங்களால் தமிழ் இனத்திற்கு பாரிய பின்னடைவு…! சபா.குகதாஸ் குற்றச்சாட்டு…!
7 view
வெளிச் சக்திகளின் தேவைக்கு ஏற்ப சம்பந்தன் எம்.பியால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தீர்மானங்களால் தமிழினம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(31) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை சிறந்த தலைமைத்துவத்தின் கிழ் கொண்டு செல்லக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் அதன் தலைமையும் பலவீனப்படுத்தி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்து பல ஆயிரக்கணக்கான பொது […]
The post சம்பந்தனின் தன்னிச்சையான தீர்மானங்களால் தமிழ் இனத்திற்கு பாரிய பின்னடைவு…! சபா.குகதாஸ் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பந்தனின் தன்னிச்சையான தீர்மானங்களால் தமிழ் இனத்திற்கு பாரிய பின்னடைவு…! சபா.குகதாஸ் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.