திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சனம்…!முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்…!
6 view
திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கோணேசர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சித்த போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நேற்று (29) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்வக்கண்டு கனகநாயகம் விஜயநாதன் என்பவரினால் 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் பிரிவு 26 (1) இல் உள்ள ஏற்பாடுகளின் கீழ் குறித்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி திருமதி. சின்னத்தம்பி சண்முகி தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் […]
The post திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சனம்…!முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விமர்சனம்…!முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.