வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துங்கள் : பிரதமர் மோடி வலியுறுத்து!
5 view
ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் அனைத்து மக்களும் தமது வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டுமென இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வரும் நிலையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு தனது எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது, “2024 நாடாளுமன்ற தேர்தலில் 6-வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக அளவில் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, மக்கள் […]
The post வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துங்கள் : பிரதமர் மோடி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்களிக்கும் உரிமையைத் தவறாது பயன்படுத்துங்கள் : பிரதமர் மோடி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
