நாட்டில் சீரற்ற காலநிலை 36ஆயிரம் பேர் பாதிப்பு!
14 view
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9688 குடும்பங்களை சேர்ந்த 35796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் […]
The post நாட்டில் சீரற்ற காலநிலை 36ஆயிரம் பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் சீரற்ற காலநிலை 36ஆயிரம் பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
