மரம் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்
8 view
புத்தளம், மஹாவெவ – கொஸ்வாடிய பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது பாரிய மரமொன்று இன்று (24) பகல் சரிந்து வீழ்ந்ததில் அந்தக் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் மாரவில தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த கார் மஹாவெவ , கொஸ்வாடிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து குறித்த காரின் […]
The post மரம் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரம் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
