யாழை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
31 view
வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யாழ்ப்பாணத்தை (Jaffna) வந்தடைந்துள்ளார். இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (Jaffna Central College) மைதானத்தில் வந்திறங்கியுள்ளார். அதிபர் ரணிலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) ஆகியோர் வரவேற்றனர். நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்அதிபர் ரணில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மருத்துவ பீட கட்டிடத்தை […]
The post யாழை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழை வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
