நெடுந்தீவுக்கான படகுச் சேவை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!
8 view
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் படகு போக்குவரத்து நாளை (24) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை (24) கடற்கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை அம்மன் இறங்குதுறையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் படகு போக்குவரத்து இடம்பெறமாட்டாது என அறிவித்துள்ளது. அதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையின் […]
The post நெடுந்தீவுக்கான படகுச் சேவை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவுக்கான படகுச் சேவை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
