தீவிபத்தில் சேதமடைந்த பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை வடமேல் மாகாண ஆளுநர் நேரில் பார்வை…!
9 view
திடீர் தீவிபத்தினால் சேதமடைந்த தளுபொதகம வரலாற்று முக்கியத்துவமிக்க புராதன பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இன்று (20) நேரில் பார்வையிட்டார். கீர்த்தி ஶ்ரீ ராஜங்க மன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தளபொதகம புராதன பொத்குல் விகாரையின் பிக்குமார் விடுதி கடந்த 18ம் திகதி திடீர் தீவிபத்தினால் சேதமடைந்திருந்தது. இந்நிலையில் வடமேல் மாகாண ஆளுநர், விகாரையின் விகாராதிபதி சாஸ்திரபதி வெலிபிடியே பஞ்ஞாசார தேரரைச் சந்தித்து , தீயினால் ஏற்பட்ட சேதங்களை கேட்டறிந்து கொண்டார். தீ […]
The post தீவிபத்தில் சேதமடைந்த பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை வடமேல் மாகாண ஆளுநர் நேரில் பார்வை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவிபத்தில் சேதமடைந்த பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை வடமேல் மாகாண ஆளுநர் நேரில் பார்வை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.