வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் !
5 view
வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, யுத்ததில் வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவித்திருந்த நிலையிலேயே […]
The post வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
