பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு
5 view
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வாங்குவதற்கான வவுச்சர்களைப் பெறுவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் புள்ளிவிபரப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளின் புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இந்த வவுச்சர் 1200 ரூபா பெறுமதியானது எனவும், தலா 600 ரூபா வீதம் இரண்டு தவணைகளாகப் பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர்களால் மாத்திரம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கணினி […]
The post பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
