தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது – இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சம்பந்தன்..!
5 view
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை, சம்பந்தன் ஐயா சுட்டிக்காட்டினார். முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிற்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதோடு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை […]
The post தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது – இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சம்பந்தன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது – இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சம்பந்தன்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
