கிழக்குப் பல்கலையில் காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்..!!
5 view
கிழக்குப் பல்கலையில் காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல் துறையின் அநாகரீக மற்றும் அடாவடியான செயற்பாடுகள் ஊடாக மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. […]
The post கிழக்குப் பல்கலையில் காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்குப் பல்கலையில் காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.