புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!!
5 view
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேவிபுரம் பெரியபிகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (60910) […]
The post புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
