2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது
9 view
2024 இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தீர்மானித்துள்ளது. போட்டியில் மழை குறுக்கிட்டால் 4 மணிநேரம் மட்டுமே கூடுதல் நேரம் வழக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதல் அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட்டாலும், இரண்டாவது […]
The post 2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
