T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்
10 view
சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தில் உள்ளார். இதன்படி, முதலிடத்தை பிடித்துள்ள மற்றைய வீரர் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் ஆவார்.
The post T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.