திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி மேலதிக செயலாளராக பதவியேற்பு..!!
10 view
திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார். 2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட திருமதி சசிதேவி ஜலதீபன் இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமைகளை பாரமேற்றுக்கொண்டார். இவர் முன்னதாக திருகோணமலை மாவட்டத்தின் […]
The post திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி மேலதிக செயலாளராக பதவியேற்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி மேலதிக செயலாளராக பதவியேற்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.