அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பரீட்சை மண்டபத்தில் மாணவ குழுக்கள் மோதல்
6 view
க.பொ.த.சாதாரண தர பரீட்சைகளுக்காக அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மண்டப வளாகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
The post அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பரீட்சை மண்டபத்தில் மாணவ குழுக்கள் மோதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பரீட்சை மண்டபத்தில் மாணவ குழுக்கள் மோதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.