மஸ்கெலியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் காயம்…!
10 view
வெளிநாட்டு உல்லாச பயணியொருவர் ஒருவர் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் அந்த வாகனத்தில் மோதுண்ட இரண்டு பெண்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். குறித்த விபத்து தொடர்பில் உல்லாசப் பயணிகள் சென்ற கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரை மது போதையில் வாகனம் செலுத்திய உள்ளாரா என பரிசோதனை மேற்கொள்ள வைத்தியசாலைக்கு கொண்டு […]
The post மஸ்கெலியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் காயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் காயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
