கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை
25 view
2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று இந்த ஆண்டுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.
The post கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.