அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு – சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

5 view
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 5 சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட  4 சந்தேகநபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும், மற்றுமொரு சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் வண.  உலப்பனே சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
The post அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு – சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース