ஸ்வீடனுக்கு பறந்தார் அநுரகுமார..!
7 view
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்றிரவு (25) ஸ்வீடன் பயணமாகியுள்ளார். அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்வீடனில் உள்ள நாக்கா ஆவுலாவில் ஸ்டாக்ஹோம் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஸ்வீடனுக்கு பறந்தார் அநுரகுமார..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்வீடனுக்கு பறந்தார் அநுரகுமார..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.