3ஆண்டுகளுக்கு மேலாக கடிதத்திற்கு பதிலளிக்காத பிரதேச செயலர்…!
8 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாறையில் கிழிவடைந்து சேதமடைந்த கரைவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்காக. தமது கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபையில் ஏகமனதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த 2021 ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளரால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. குறித்த கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாறையில் கிழிவடைந்து சேதமடைந்த கரவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்க்காக பொதுச் சபைக் கூட்டத்தின் ஏக மனதான தீர்மானம் நிறைவேற்றி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி…
The post 3ஆண்டுகளுக்கு மேலாக கடிதத்திற்கு பதிலளிக்காத பிரதேச செயலர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 3ஆண்டுகளுக்கு மேலாக கடிதத்திற்கு பதிலளிக்காத பிரதேச செயலர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
