வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ?
8 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் களனிகம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
The post வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.