உணவு ஒவ்வாமையால் வைத்தியர் உயிரிழப்பு
5 view
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென மரணித்துள்ளார். கண்டி கல்ஹின்னயைச் சேர்ந்த 34 வயதான தாரிக் கபூர் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார்.
The post உணவு ஒவ்வாமையால் வைத்தியர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு ஒவ்வாமையால் வைத்தியர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.